முழு ஊரடங்கு ரத்து - வாகன போக்குவரத்து அதிகரிப்பு
பதிவு : செப்டம்பர் 06, 2020, 12:01 PM
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவிலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவிலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை வாகனங்கள் அதிக அளவில் கடந்து செல்கின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டிருக்கிறது. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் சுங்கச்சாவடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.