தியேட்டர் திறப்பு குறித்து ஆலோசனை - தமிழக தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கு அழைப்பு
பதிவு : செப்டம்பர் 06, 2020, 08:28 AM
திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாளை மறுதினம் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  திருப்பூர் சுப்பிரமணியன் அழைக்கப்பட்டுள்ளார். காலை வெளியான அறிக்கையில் தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவருக்கும் அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

91 views

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் உள்ளது - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

5 views

பிற செய்திகள்

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் - ஒரு வாரத்தில் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 views

விடுதலை தேதி விவரங்களை - 3-வது நபர் யாருக்கும் கொடுக்கக் கூடாது - சசிகலா தரப்பு

ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னை பற்றிய தகவல்களை மூன்றாவது நபருக்கு வழங்கக் கூடாது என சசிகலா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

4 views

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 views

ஆசிரியர் பயிற்சி மாணவிகள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் - தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் 21 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன,.

6 views

"கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை" - நகைக்கடை உரிமையாளரின் உறவினர்கள் குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது

14 views

பொறியியல் ஆன்-லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் துவக்கம்

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.