நெல்லை ரயில் பயணிகள் ஏமாற்றம் - நெல்லையில் ஒரு சிறப்பு ரயில் கூட இயக்கப்படவில்லை
பதிவு : செப்டம்பர் 06, 2020, 08:10 AM
செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒரு ரயில் கூட நெல்லையை மையமாகக் கொண்டு இயக்கப்படாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒரு ரயில் கூட நெல்லையை மையமாகக் கொண்டு இயக்கப்படாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தலா ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ள நிலையில், நெல்லையிலிருந்து ஒரு சிறப்பு ரயில் கூட இயக்கப்படவில்லை. இந்நிலையில்,
நெல்லை ரயில் நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர், குடிநீர் வசதி உள்ளிட்ட பயணிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

383 views

மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

கொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

280 views

பிற செய்திகள்

மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை - 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு

ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2 views

முன்னாள் காதலனுடன் விஷம் அருந்திய பெண் - திருமணமான பின்னரும் தொடர்ந்த காதல்

ஒசூரில், திருமணமான பெண் தன் முன்னாள் காதலனுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

3 views

"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

763 views

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

68 views

கொரோனா தொற்று குணமடைந்தாலும் கவனம் - எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

2733 views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.