சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்குமா? - முடிவு எடுக்கப்படவில்லை என தெற்கு ரயில்வே விளக்கம்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 07:31 AM
சென்னையில் நாளை முதல் மின்சார ரயில் சேவை தொடங்குவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் தவறானது என தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கால் நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை அனைத்தும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் பொது போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டங்களுக்கு 13 சிறப்பு ரயில்களும் நாளை முதல் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே ஆயத்தமாகி வருகிறது. தொடர்ந்து மின்சார ரயில்களை விரைவில் இயக்குவதற்கான ஆலோசனையும் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த  தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகனேசன் கூறும்போது, மின்சார ரயில் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் தவறானது என அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5366 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2374 views

தேர்தலை சந்திக்கத் தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார்.

473 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

345 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

279 views

பிற செய்திகள்

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 views

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே நீராவி ரயில் - மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதைக்காக பிரத்யேக நீராவி எஞ்சின் தயாராகி வருகிறது.

3 views

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு மருத்துவம் - கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர்

திருவண்ணாமலையில் பிஏ வரலாறு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

7 views

பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்கள் : தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுதலாம் - ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி

பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்களும் இறுதி செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

126 views

தமிழக தலைமைச் செயலாளர் மீதான திமுக புகார் - மக்களவை உரிமைக் குழு செப்.24ல் விசாரணை

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மீதான தி.மு.க புகார் குறித்து விசாரிக்க மக்களவை உரிமைக் குழு வருகிற 24-ஆம் தேதி கூடுகிறது.

21 views

பிரதமர் பிறந்த நாளில் பேரணி - பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.