மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டைகள் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம்
பதிவு : செப்டம்பர் 05, 2020, 03:21 PM
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டைகளை, அந்தந்த மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம் என சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டைகளை, அந்தந்த மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களை அணுகி பெற்று கொள்ளலாம் என சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை கே.கே.நகர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வாயிலாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏனைய மாவட்டங்களில் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.