திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் - உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் கலந்து கொண்டு வழங்கினர்
பதிவு : செப்டம்பர் 05, 2020, 02:31 PM
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு  நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

திமுகவின் "எல்லோரும் நம்முடன்" உறுப்பினர் சேர்க்கை - "72 மணி நேரத்தில் 1 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர்"

திமுகவின் எல்லோரும் நம்முடன் என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை திட்டம் மூலம் 72 மணி நேரத்தில் ஒரு லட்சம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

729 views

செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம்: "தி.மு.க.வினரோடு பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்" - உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் தொடர் மரணங்கள் நிகழ்த்தப்படுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

82 views

மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணி :"உள்ளூர் மக்களுக்கு முக்கி​யத்துவம் கொடுங்கள்" - எம்.பி. திருச்சி சிவா வேண்டுகோள்

மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என திமுக உறுப்பினர் திருச்சி சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

32 views

பிற செய்திகள்

"கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

இந்திய கலாச்சார ஆய்வு குழுவில், தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

22 views

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை :"நாடாளுமன்ற கண்ணியத்தை சிதைப்பதாக உள்ளது" - மாயாவதி பாய்ச்சல்

மாநிலங்களவையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் நடந்து கொள்ளும் விதம், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்குவதாக, பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.

4 views

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசன திட்டம் :முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,.

53 views

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

249 views

வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதா - மாநிலங்களவையில் அ.தி.மு.க. ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி முறைப்படுத்தும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.. இம்மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

7 views

"எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும்" - செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

138 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.