வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாள் - உருவ படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை
பதிவு : செப்டம்பர் 05, 2020, 02:27 PM
வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு கீழே உள்ள உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு கீழே உள்ள உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், பெஞ்சமின், பாடநூல் கழக தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

259 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

61 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

35 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

13 views

பிற செய்திகள்

"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

14 views

பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

61 views

குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

14 views

கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

69 views

தமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - "மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை"

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.

91 views

"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி

பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.