குரங்குகள், பறவைகளுக்கு உணவு - குழுவாக செயல்படும் விலங்கு நல ஆர்வலர்கள்
பதிவு : செப்டம்பர் 05, 2020, 12:02 PM
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பறவைகள், குரங்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தன்னார்வலர்கள் குழு உணவு வழங்கி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பறவைகள், குரங்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தன்னார்வலர்கள் குழு உணவு வழங்கி வருகிறது. குரங்குகளுக்கு பழங்களும், பறவைகளுக்கு தானியம் உள்ளிட்டவை இரையாக கொடுக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கில் உணவின்றி விலங்குகள் பரிதவிப்பதை தடுக்கும் வகையில், இந்த ஏற்பாடு செய்திருப்பதாக தன்னார்வலர்கள் குழு தெரிவித்துள்ளது. 

பைக் திருட முயன்ற கொள்ளையன் - கொள்ளையனை வெளுத்தெடுத்த மக்கள் 

பீகார் மாநிலம் முசாபர்பூரில், வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற கொள்ளையனை பிடித்து மக்கள் அடித்து உதைத்தனர். இது குறித்து முசாபர்பூர் நகர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் கொள்ளையனிடம் விசாரணை நடத்தியதோடு, கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

233 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

49 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

15 views

பிற செய்திகள்

கொரோனா மீட்பு எண்ணிக்கை- அமெரிக்காவை முந்தியது இந்தியா

இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

140 views

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 8 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது.

19 views

எம்பிக்களுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலி - மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்

நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

20 views

கொரோனா நோயாளிக்கு பிரத்யேக ஹெல்மெட் - ஒடிசா ஐஐடி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு

ஒடிசா ஐஐடி மாணவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய குமிழ் வடிவ ஹெல்மெட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

39 views

அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது - கேரளா, மேற்கு வங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி

கேரளா, மேற்கு வங்கத்தில் அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

9 views

விதிகளை மீறி வெளியே சுற்றினால் ரூ.1000 அபராதம் - புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியாகி வீடுகளில் சிகிச்சை பெறுபவர்கள் விதிகளை மீறி வெளியே சுற்றினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

192 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.