சிதம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு - முககவசம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆட்சியர்
பதிவு : செப்டம்பர் 05, 2020, 11:40 AM
சிதம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும்பாலான பொது மக்கள் வாகனங்களில் முக கவசம் அணியாமல் செல்வதை பார்த்த கடலூர் ஆட்சியர், தனது வாகனத்தை நிறுத்தி மக்களை அழைத்து முக கவசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சிதம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும்பாலான பொது மக்கள் வாகனங்களில் முக கவசம் அணியாமல் செல்வதை பார்த்த கடலூர் ஆட்சியர், தனது வாகனத்தை நிறுத்தி மக்களை அழைத்து முக கவசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முக கவசம் அணியாமல் வந்த சிலருக்கு, முக கவசம் அளித்து, அணிந்து செல்ல அறிவுறுத்தினார். அந்த பகுதியில் இருந்த பழச்சாறு கடையில்,   சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் அமரவைக்கப்பட்டு இருந்த நிலையில்,  கடை ஊழியர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார். கடலூர் செல்லும் வழியில், இரவில் திடீரென முககவசம் தொடர்பாக ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

பிற செய்திகள்

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

0 views

கிசான் திட்டத்தில் முறைகேடாக பதிந்த 1,908 பேர் - மீண்டும் ஆவணங்களை கேட்பதால், விவசாயிகள் அதிர்ச்சி

கரூரில் பிரதமரின் கிசான் திட்ட பயனாளியிடம், 8 ஆயிரம் ரூபாயை வேளாண் அதிகாரிகள் திரும்ப எடுத்த சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

14 views

தனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் சட்டத் திருத்தம் - திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை

தனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் அதிமுக அரசின் தமிழ்நாடு நகர்புற ஊரமைப்பு திருத்த சட்டம் 2020க்கு, ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார்.

6 views

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுப்பு

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

27 views

"விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார்" - பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

83 views

"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட கூறியுள்ளார்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.