சுப்பிரமணிய சாமி திருக்கோயில் ஆவணி திருவிழா - பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
பதிவு : செப்டம்பர் 05, 2020, 11:37 AM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் ஆவணி திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் ஆவணி திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவானது, நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி, அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி நடைபெற உள்ளது. எனவே, திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை ஆன்-லைனில் காண கோவில் நிர்வாக ஏற்பாடு செய்துள்ளதால், திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாமி தரிசனம் செய்ய மட்டும் கோவில் நிர்வாகம் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

ரோன் மூலம் யானைகள் கண்காணிப்பு - இறப்புகளை தடுக்க வனத்துறை முயற்சி

கோவையில் அடர்ந்த வனப்பகுதி யானைகள் மற்றும் விலங்குகளை டிரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 views

"புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல" - மாநிலங்களவையில் திமுக எம்.பி. சண்முகம் பேச்சு

புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. சண்முகம் பேசினார்.

12 views

வட்டி ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் - இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இடது சாரி கட்சிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

15 views

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே நீராவி ரயில் - மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதைக்காக பிரத்யேக நீராவி எஞ்சின் தயாராகி வருகிறது.

5 views

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு மருத்துவம் - கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர்

திருவண்ணாமலையில் பிஏ வரலாறு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.