இலங்கையில் 3,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பதிவு : செப்டம்பர் 05, 2020, 11:26 AM
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து114 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வருகை தந்த இருவர் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,114 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த அமைச்சகம், இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

"இலங்கை உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிட வேண்டாம்" - அதிபர் கோட்டபய ராஜபக்ச

இலங்கையின் உள் விவகாரங்களில் ஐ.நா. சபை தலையிடக் கூடாது என அந்நாட்டு அதிபர் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

165 views

போர்க்குற்றச்சாட்டுகள் கொண்டவர்களுக்கு உயர்பதவி - ஐ.நா கருத்தை புறந்தள்ளி அடாவடி காட்டும் இலங்கை

இலங்கை அரசு போர்க்குற்றச்சாட்டுகளை கொண்ட ராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகளை கொடுத்து, ஐ.நா மனித உரிமை பேரவையின் விமர்சனத்தை புறந்தள்ளியுள்ளது.

25 views

கொழும்பு துறைமுக திட்டத்தின் 6 வது ஆண்டு விழா - கோல்ப் விளையாடிய மகிந்த ராஜபக்ச

இலங்கையின் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஆறாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

14 views

பிற செய்திகள்

ஜோ பிடனை கடுமையான விமர்சித்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், ஜனனாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடனை கடுமையாக விமர்சனம் செய்தார்.

0 views

சீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.

8 views

சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகள் நீக்கம் - பேஸ்புக் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் விதமாக சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகளை நீக்கியதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

6 views

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் - டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம்

அமெரிக்கா அதிபரான பிறகு 'எச்1பி' விசா குறித்த இந்தியர்களின் கவலை நீங்கும் என்று, ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

5 views

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் உள்ளது - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

5 views

சீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பெருட்களை,இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.

343 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.