பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார்
பதிவு : ஆகஸ்ட் 11, 2020, 06:04 PM
கடலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
கடலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற புருஷோத்தமன் என்பவர், தன்னுடைய மினிவேனுக்கு டீசல் போட்டுள்ளார். ஆனால் வாகனம் சரியாக இயங்காததால் சந்தேகமடைந்த அவர் எரிபொருளை சோதனை செய்த போது டீசலில் மண்ணெண்ணெய் கலந்திருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புருஷோத்தமன் புகார் அளித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.