தங்க கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் - தூதரக வாகனத்தை கைப்பற்ற நடவடிக்கை
பதிவு : ஆகஸ்ட் 04, 2020, 01:54 PM
திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக அலுவலக வாகனத்தை சுவப்னா தலைமையிலான குழு அடிக்கடி பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதில் கடந்த ஒரு ஆண்டில் 21 முறை தங்கக் கடத்தல் நடைபெற்றுள்ளது தெரிய வந்த‌து.    அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாகனம் சுங்கத்துறை சார்ந்த வாகனம் என்பதால்,  கைப்பற்றுவதற்கான சட்ட ரீதியிலான நடவடிக்கையில் சுங்கத்துறை இறங்கியுள்ளது. வாகனத்திற்கு பொறுப்பான நபர்களான தூதரக அலுலவகத்தின் முக்கிய அதிகாரிகள் இருவர், இந்தியாவிலிருந்து வெளியேறி துபாயில் தஞ்சமடைந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு - 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4616 views

அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது - கேரளா, மேற்கு வங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி

கேரளா, மேற்கு வங்கத்தில் அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

13 views

பிற செய்திகள்

தமிழகத்தில் ரயில்பாதை பணிகள் நிறுத்திவைப்பு - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

7 views

எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள் வெளியேற மறுத்தது விதிமீறல் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மாநிலங்களவை தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி-க்கள் வெளியேற மறுத்தது விதிமீறல் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

4 views

வேளாண்மசோதாவுக்கு எதிர்ப்பு - வரும் 24-ந்தேதி நாடு தழுவிய போராட்டம்

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

5 views

கொரியர் மூலம் அசாமில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர் லாரி பேட்டரி என குறிப்பிட்டு கஞ்சா கடத்தல் பேட்டரி பெட்டியில் கஞ்சாவை நிரப்பி கடத்தியது அம்பலம்அசாமில் இருந்து கொரியர் மூலம் கஞ்சா கடத்தி வந்த சட்டக்கல்லூரி மாணவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 views

ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை

திமுகவின் முப்பெரும் விழாவில் ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக 'எல்லோரும் நம்முடன்' என்ற முன்னெடுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

13 views

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - எம்.பி கனிமொழி கோரிக்கை

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.