தமிழகத்தில் மேலும் 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பதிவு : ஆகஸ்ட் 02, 2020, 09:56 PM
தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2 புள்ளி 57லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல, ஒரே நாளில் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கையும், 4 ஆயிரத்து132 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1 புள்ளி 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 57 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


சென்னையில் மேலும்1,065 பேருக்கு கொரோனா - பிறமாவட்டங்களில் - 4,810

சென்னையில் மேலும் ஆயிரத்து 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 17 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து157 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒரே நாளில்,4 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

489 views

அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்

ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

178 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

96 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

76 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

49 views

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் - அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

ஆன்-லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

18 views

பிற செய்திகள்

"உதயநிதியின் கபடநாடகம் ஒருபோதும் எடுபடாது" - அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து

திமுக தேர்தல் பரப்புரை என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்றும், அது ஒருபோதும் எடுபடாது என்றும், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்

56 views

சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள காவலர்கள் ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

17 views

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

49 views

"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்

தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

139 views

"நிவர் புயலை எதிர்கொள்ள மின்துறை தயாராக இருக்கிறது" - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

88 views

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் - விசாரணை தொடங்கியது

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர்கள், அலுவலகத்தை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.