"மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா" - மருத்துவர் அறிவுரைப்படி மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி
பதிவு : ஆகஸ்ட் 02, 2020, 07:44 PM
உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில்  உறுதிப்படுத்தியுள்ளார். கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைத்தொடர்ந்து, சோதனை செய்தபோது, தொற்று உறுதியானதாக கூறியுள்ளார். நான் நலமுடன் இருக்கிறேன் என்றும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். சில நாட்களாக தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6335 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

973 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

318 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

136 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

18 views

பிற செய்திகள்

புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சுமுகமாக இருக்கும் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சுமுகமாக இருக்கும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

22 views

புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்று கொண்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

8 views

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதிவியேற்பு - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

புதுச்சேரியின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

21 views

ஆம்புலன்ஸ் வராததால் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி

கேரள மாநிலத்தில், இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

20 views

அயல்நாடுகளின் நிவாரணம் பகிர்வு விவகாரம் - மத்திய அரசு விளக்கம்

உலக நாடுகளில் இருந்து பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு முறையாக பகிர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

23 views

புதுச்சேரியில் புதிதாக 1,746 பேருக்கு தொற்று

புதுச்சேரியில் இன்று புதிதாக 1,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.