ராமர் கோயில் பூமி பூஜை 5 ஆம் தேதி தொடக்கம் : முடிவுக்கு வந்த சர்ச்சை - அறக்கட்டளை விளக்கம்
பதிவு : ஆகஸ்ட் 02, 2020, 04:51 PM
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் 5 அம் தேதி தொடங்க உள்ளது.  இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.  நாடு முழுவதும் இருந்து 200 ஆன்மிக தலைவர்கள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.  இந்த நிலையில் ராமர் கோயில் கட்டுவதில், தொடக்கத்தில் இருந்தே தீவிரமாக  செயல்பட்ட அத்வானி,  ஜோஷி ஆகியோர்  அழைக்கப்படவில்லை என்பதால் சர்ச்சை ஏற்பட்டது. இரு தலைவர்களுக்கும் 90  வயதுக்கு மேல் ஆகி விட்டதால், உடல் நிலை கருதி அவர்களுக்கு அழைப்பு  விடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.  இந்த நிலையில்  அத்வானி, ஜோஷிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1274 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

476 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

470 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

139 views

பிற செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் அடுத்த திருப்பம் - சிவசங்கரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை மனு

கேரள மாநிலம் தங்க கடத்தல் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.

24 views

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் அமித்ஷா - சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள போவதாக அறிவிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து தாம் குணமடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

22 views

"ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம்" - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவு

இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

20 views

"கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி" - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும், உயிரைப் பாதுகாப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

25 views

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் புதிய திட்டம் - காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைப்பு

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது.

9 views

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.