காதல் கணவரோடு சேர்த்து வைக்க கோரிக்கை - சீரியல் நடிகை காவல் நிலையத்தில் புகார்
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 10:18 PM
எடப்பாடியில், காதல் கணவனோடு சேர்த்து வைக்க கோரி சீரியல் நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
வள்ளியூரை சேர்ந்த, இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஷீலா என்ற சீரியல் நடிகையை எடப்பாடியை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார், சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சவுந்தரராஜனுக்கு அவரது பெற்றோர்கள் மற்றொரு திருமணத்தை நடத்தி வைக்க முயற்சி செய்வதாகவும், அதனை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் ஷீலா எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால், நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடிக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.,

பிற செய்திகள்

தந்தி டிவி செய்தி எதிரொலி - தினமும் 900 மூட்டை நெல் கொள்முதல்

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 300 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

14 views

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ - சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விட்டோபா கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன கலந்து கொண்டார்.

11 views

கொரோனா நோயாளிகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அமைச்சர் - மருத்துவ பணியாளர்களை பாராட்டிய விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையிலிருந்து காணொலி அழைப்பு மூலம் பேசினார்

18 views

தமிழகத்தில் 2.50 லட்சம் பேர் குணமடைந்தனர் - புதிதாக 5,834 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2.50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது

15 views

தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி மானியம்

தமிழகத்துக்கு 335 கோடியே 41 லட்ச ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

9 views

தந்தி டிவி செய்தி எதிரொலி - காணாமல் போன ஓடையை தேடி வரும் அதிகாரிகள்

அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி பகுதியில் இருந்த ஊர்கா ஓடையை காணவில்லை விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில் ஓடையை தூர்வாரக்கோரி நீதிமன்றம் உத்ரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

91 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.