ஆந்திர முன்னாள் அமைச்சர் மாணிக்கயாள் ராவ் கொரோனாவுக்கு பலி
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 10:03 PM
ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் மாணிக்கயாள் ராவ் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் மாணிக்கயாள்  ராவ்   கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். கடந்த 15 நாட்களாக  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். பாஜகவை சேர்ந்த மாணிக்கயாள்  ராவ் 2014லிருந்து 2018 வரை அமைச்சராக இருந்தார்

தொடர்புடைய செய்திகள்

ஆந்திர முதல்வருக்கு கோயில் கட்டும் எம்.எல்.ஏ. - சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராவ் கருத்து

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டும் பணியில் இறங்கி உள்ளார் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.

352 views

பிற செய்திகள்

கேரளாவில் கனமழை - மீனாசில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

கேரள மாநிலம் கோட்டையம் அடுத்துள்ள மீனாசில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

16 views

வெள்ளத்தில் சிக்கி இறந்த யானை - நீரியமங்கலத்தில் கரை ஒதுங்கிய உடல்

எர்ணாகுளத்தில், பெரியாற்று வனப்பகுதியில் யானையின் உடல் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நீ

27 views

ரூ.15 கோடிக்கு அஞ்சல்துறை தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை - ஊரடங்கு காலத்திலும் முதலீட்டில் ஆர்வம் காட்டிய மக்கள்

கொரோனாவால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில் அஞ்சல் துறை தங்க சேமிப்பு பத்திரம் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

1707 views

கஸ்தூரி ரங்கன் குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

215 views

"எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு" - பிரதமர் மோடி

எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

44 views

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கிய 10 பேர் மீட்பு - 5 பேர் பலி

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.