பெண் வீட்டார் பேச்சை நம்பி வந்த இளைஞர் மர்ம மரணம் - இளைஞரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 07:44 PM
தருமபுரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

367 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

327 views

பிற செய்திகள்

வைகோவுக்கு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேங்மேன் பணிக்கு புதிதாக தேர்வெழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட 5000 நபர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என நேற்று அறிக்கை வெளியிட்டார்.

32 views

ஊரடங்கை மீறி கருணாநிதியின் நினைவு நாளில் கூடியதால் தி.மு.க எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு

திருச்சியில் ஊரடங்கை மீறி, மறைந்த தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய, எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

26 views

தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா - இன்று மட்டும் 119 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

71 views

கொரோனா தடுப்புப் பணி ஆய்வுக்காக முதலமைச்சர் நாளை கள்ளக்குறிச்சி பயணம்

கொரோனா தடுப்புப் பணி ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கள்ளக்குறிச்சி செல்கிறார்.

30 views

சென்னையில் வைக்கப்பட்ட 740 டன் அமோனியம் நைட்ரேட் - 697 டன் மட்டுமே உள்ளதாக சுங்கத்துறை அறிவிப்பு

சென்னை மணலியில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டில் 43 டன் மாயமாகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

137 views

ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4 பேர் பலி - ஓல்கா நதியில் குளிக்கச்சென்றபோது விபரீதம்

ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த தமிழக மாணவர்கள் 4 பேர் வோல்கா நதியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

807 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.