காவல்துறைக்கு உறுதுணையான மோப்பநாய் அர்ஜூனுக்கு பாராட்டு
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 02:46 PM
கடலூர் மாவட்ட காவல்துறைக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் மோப்பநாய் அர்ஜூனை பாராட்டி காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ, வேகமாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்ட காவல்துறைக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் மோப்பநாய் அர்ஜூனை பாராட்டி காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ, வேகமாக பரவி வருகிறது.

பிற செய்திகள்

அபின் கடத்தல் வழக்கில் கைதான பா.ஜ.க. நிர்வாகி - கட்சியில் இருந்து நீக்கி கரு.நாகராஜன் அதிரடி

பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு அபின் கடத்திய வழக்கில், கைதான பா.ஜ.க. நிர்வாகி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

77 views

சுதந்திர தின கொண்டாட்டம் - அரசு அறிவுறுத்தல்

சுதந்திர தின விழாவில் மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

15 views

சிக்னலில் நின்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதி விபத்து - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியீடு

திருவள்ளுர் அடுத்த புட்லூர் பகுதியில் கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுமன் மதுரவாயலில் உள்ள தனது மாமனாரை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

242 views

பாகனுடன் கொஞ்சி விளையாடி சேட்டைகளால் கவரும் குட்டி யானை அம்மு

ஊட்டி முதுமலையில் பாகனிடம் குழந்தை போல் விளையாடி சேட்டைகள் செய்யும் குட்டி யானை அனைவரையும் கவர்ந்துள்ளது.

59 views

"ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை" - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை

உறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர், கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்யப்பட்டார்.

23 views

குட்கா வழக்கு - இன்று மீண்டும் விசாரணை

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

123 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.