மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 205 பேருக்கு கொரோனா பாதிப்பு
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 09:57 AM
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 205 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 214 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 205 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 214 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 8 ஆயிரத்து 423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 349 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 237 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

408 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

390 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

26 views

பிற செய்திகள்

பிரதமருடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

15 views

காணாமல் போன வளர்ப்பு நாய் - தகவல் கொடுத்தால் ரூ.10,000 ஆயிரம் பரிசு

சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சாகர்கனக பள்ளி என்பவர், தான் வளர்த்து வந்த லில்லி என்ற பெண் நாயை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

100 views

"சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெற வேண்டும்" - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சி போராட்டம்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய, மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெறக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

46 views

கொரோனாவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி - சமூகவலை தளங்கள் மூலம் நிதி வசூல் செய்து உதவி

கொரோனாவால் உயிரிழந்த சென்னை ஆயுதப் படையை சேர்ந்த காவலர் நாகராஜன் குடும்பத்தினருக்கு,16 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய், 2013 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர்.

11 views

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டு, கொரோனாவால் உயிரிழந்த காவலர் பால்துரையின் உடல் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டு, கொரோனாவால் உயிரிழந்த காவலர் பால்துரையின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

15 views

ரிஷிவந்தியத்தில் புதிய அரசு கலை கல்லூரி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ரிஷிவந்தியத்தி​ல் புதிய அரசு கல்லூரி துவக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.