ஆகஸ்ட் 5-ல், அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் - பிரதமருக்கு பரிசளிக்க உத்தரப்பிரதேச முதல்வர் திட்டம்
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 08:23 AM
பிரதமருக்கு பரிசளிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சரின் ஆர்டர் பேரில், கோதண்டராமர் சிலையை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கலைஞர் ஒருவர் தயாரித்துள்ளார்.
பிரதமருக்கு பரிசளிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சரின் ஆர்டர் பேரில், கோதண்டராமர் சிலையை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கலைஞர் ஒருவர் தயாரித்துள்ளார்.  ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில்  பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவருக்கு பரிசளிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தேசிய விருது பெற்ற பெங்களூருவைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற சிற்பக் கலை வல்லுநரிடம் கோதண்டராமன் சிலையை செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார். ஒன்றரை அடி உயரத்தில் சோழர்கால கலை அம்சத்துடன் தென்னிந்திய கலை  அம்சங்களையும் சேர்த்து கோதண்ட ராமர் சிலையை ராமமூர்த்தி வடிவமைத்துள்ளார். இந்த சிலையுடன் லவ குசா ஆகிய சிலைகளையும் வடிவமைத்து முதல்வர் ஆதித்யநாத்க்கு அனுப்பி வைக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

345 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

307 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

111 views

பிற செய்திகள்

அதிக பரிசோதனைகள் காரணமாக பாதிப்பு குறைவு - உலக சுகாதார நிறுவன தலைமை ஆலோசகருடன் தமிழிசை ஆலோசனை

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் செளமியாவுடன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை காணொலி வழியாக ஆலோசனை நடத்தினார்.

6 views

விமான விபத்து - காயமடைந்தவர்களை காரில் அழைத்து சென்று உதவிய உள்ளூர்வாசிகள்

கோழிக்கோடு விமான விபத்தின் போது மீட்பு பணிகள் எப்படி நடைபெற்றன என்பது பற்றிய வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

30 views

"கேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பீடு கிடைக்கும்"

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு 75 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

715 views

கேரள முதலமைச்சருடன், தமிழக முதலமைச்சர் பேச்சு - நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்

மூணாறு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசினார்.

158 views

விளைபொருட்களை விரைவாக கொண்டு செல்ல விவசாய ரயில் - விவசாயிகளுடன் உரையாடுகையில் பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லியில் விவசாய கட்டமைப்பு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

6 views

"வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி" - பிரதமர் நரேந்திர மோடி

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்தால் விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்..

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.