புதிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்த முடியுமா? - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தேகம்
பதிவு : ஜூலை 31, 2020, 07:04 PM
மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய கல்விக்கொள்கையில் வரவேற்கத்தக்க திட்டங்கள் இருந்தாலும், முழுமையாக நடைமுறைப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் தான் மேலோங்கி நிற்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய கல்விக்கொள்கையில்  வரவேற்கத்தக்க திட்டங்கள் இருந்தாலும், முழுமையாக நடைமுறைப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் தான் மேலோங்கி நிற்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சட்டம்  மற்றும் மருத்துவ கல்லூரிகள் தவிர பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையின் சார்பில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாவார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார் . 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

406 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

389 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

பிற செய்திகள்

காணாமல் போன வளர்ப்பு நாய் - தகவல் கொடுத்தால் ரூ.10,000 ஆயிரம் பரிசு

சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சாகர்கனக பள்ளி என்பவர், தான் வளர்த்து வந்த லில்லி என்ற பெண் நாயை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

70 views

"சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெற வேண்டும்" - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சி போராட்டம்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய, மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெறக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

28 views

கொரோனாவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி - சமூகவலை தளங்கள் மூலம் நிதி வசூல் செய்து உதவி

கொரோனாவால் உயிரிழந்த சென்னை ஆயுதப் படையை சேர்ந்த காவலர் நாகராஜன் குடும்பத்தினருக்கு,16 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய், 2013 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர்.

7 views

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டு, கொரோனாவால் உயிரிழந்த காவலர் பால்துரையின் உடல் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டு, கொரோனாவால் உயிரிழந்த காவலர் பால்துரையின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

12 views

ரிஷிவந்தியத்தில் புதிய அரசு கலை கல்லூரி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ரிஷிவந்தியத்தி​ல் புதிய அரசு கல்லூரி துவக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

41 views

புதிதாக 5,914 பேருக்கு கொரோனா - 5 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.