புதிய கல்விக் கொள்கை குறித்த விளக்கம் - நாட்டு மக்களிடம் நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
பதிவு : ஜூலை 31, 2020, 04:36 PM
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.
கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மத்திய அரசு 
மாற்றம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் விளக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

411 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

397 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

பிற செய்திகள்

பஞ்சாபில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் - நவம்பர் மாதத்திற்குள் வழங்க பஞ்சாப் அரசு முடிவு

பஞ்சாப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி பயிற்சிக்காக, நாளை முதல் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளது.

4 views

ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம் : முதன்மை ஸ்பான்சர்ஷிப்பாக மாற பதாஞ்சலி நிறுவனம் தீவிரம்

2020 ஐ.பி.எல். போட்டிக்கான நான்கு மாத கால ஸ்பான்சர்களுக்கான ஓப்பந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.

177 views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் சுவாசம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

28 views

மூணாறு ராஜமலை நிலச்சரிவின் கோரம் - தேனிலவு நகரம் நரகமான சோகம்

பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என்று தேயிலை தோட்டங்களும், மனதை சில்லிடவைக்கும் குளுகுளுதென்றலும் என புதுமண தம்பதியினரின் தேனிலவு நகரமான மூணாறு, இன்று நரகமாகக் காட்சியளிக்கிறது.

40 views

சானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது

சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

109 views

சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை - கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் இந்த வருடத்திற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.