செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட PERSEVERANCE விண்கல ஊர்தி
பதிவு : ஜூலை 30, 2020, 07:51 PM
PERSEVERANCE என்ற விண்கல ஊர்தியை நாசா விண்ணில் ஏவி உள்ளது, இந்த விண்கல ஊர்தி செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
PERSEVERANCE  என்ற விண்கல ஊர்தியை நாசா விண்ணில் ஏவி உள்ளது, இந்த விண்கல ஊர்தி செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஊர்திகளைவிட அதிக தொழில்நுட்பத் திறன் வாய்ந்த இந்த விண்கல ஊர்தி, 7 அடி தூரம் பாறைகளை துளைத்து மாதிரிகளை சேகரிக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள 23 கேமராக்கள் மூலம், அங்குள்ள படங்களை எடுத்து  பூமிக்கு அனுப்ப உள்ளது. இந்த ஊர்தி, அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் செவ்வாய்கிரகத்தை சென்றடையும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1175 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

451 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

434 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

125 views

பிற செய்திகள்

கொரோனா பரவலை தடுக்கும் ரஷ்ய தடுப்பூசி - முறையாக நிரூபிக்க அமெரிக்கா வலியுறுத்த​ல்

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ள நிலையில், அதன் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து சோதிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

43 views

புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் - ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

இலங்கையின் 9வது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

14 views

தங்கம் விலை குறைய காரணம் என்ன? - பங்கு சந்தையில் முதலீடு துவக்கம்

கடந்த சில வாரங்களாக ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, இரண்டு நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்தை

34 views

கோவையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த அங்கொடா லொக்கா - புகைப்படங்கள் வெளியீடு

கோவையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் அங்கொடா லொக்கா எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

12 views

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வம்சாவளி - ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய கமலா ஹாரிஸ்

இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் , செனட்டராக பணியாற்றும் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யார் அவர்... அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...

57 views

அமெரிக்கா ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி - சாபர் ஜங்ஷன் 20 திட்டத்தில், 4000 ராணுவ வீரர்கள் பயிற்சி

ஜெர்மனியில், அமெரிக்க ராணுவத்துடன், 9 நாடுகளின் ராணுவப்படையினர் கூட்டாக ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.