"நாட்டின் ஜி.டி.பி. வருமானத்தில் 6% கல்விக்கு ஒதுக்கப்படும்" - புதிய கல்வி கொள்கை அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு
பதிவு : ஜூலை 30, 2020, 07:34 PM
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும் என புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும் என புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதேபோல்,, சுகாதாரத்துறைக்கும் அதிக நிதி ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். இதேபோல, ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை கவிஞர் வைரமுத்து வரவேற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

374 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

334 views

பிற செய்திகள்

முடிவு வெளியிடப்படாத 5,177 மாணவர்கள் - மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்கப்பட்டதா?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 5 ஆயிரத்து 177 மாணவர்களின் முடிவுகள் விடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 views

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆக.17 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

11 views

வறுமையால் நிகழ்ந்த கொடூரம் : மூதாட்டி எரித்துக் கொலை - மகள் உட்பட குடும்பத்தினர் 4 பேர் கைது

மதுரை அருகே மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

569 views

நூதன முறையில் மோசடி செய்த பெண் மீது புகார் - நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து தீக்குளிக்க முயற்சி

தன்னை ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்ககோரிய மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காவல் நிலையம் முன் தீ குளிக்க முயன்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

48 views

4 மாதங்களுக்கு பின் ஜிம்கள் திறப்பு - பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜிம் திறக்க அனுமதி

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின் உடற்பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

38 views

இன்று முதல் தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் கோவில்கள் திறப்பு

இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.