புதிய கல்விக் கொள்கை - முதலமைச்சர் 3ஆம் தேதி ஆலோசனை
பதிவு : ஜூலை 30, 2020, 05:10 PM
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து வரும் 3ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து வரும் 3ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தவுள்ளார். புதிய கல்விக் கொள்கையின், சாதக , பாதக அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை அப்படியே ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்து கல்வித்துறை அதிகாரிகள், முழுமையாக விவாதித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1274 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

476 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

470 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

139 views

பிற செய்திகள்

"சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசு கைவிட வேண்டும்" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்த​ல்

சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

52 views

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் அமித்ஷா - சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள போவதாக அறிவிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து தாம் குணமடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

22 views

"இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே தான் வலியுறுத்தி வந்த தாக தெரிவித்துள்ளார்.

40 views

"தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகி விட்டது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசின் நிதிநிலைமை வீழ்ச்சியடைந்து, மிகவும் மோசமாகி விட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

39 views

"ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம்" - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவு

இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

20 views

"கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி" - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும், உயிரைப் பாதுகாப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.