"10,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம்"
பதிவு : ஜூலை 30, 2020, 05:04 PM
பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என புதிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 2022-2023 கல்வி ஆண்டிற்குள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 2024-2025ஆம் ஆண்டிற்குள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும், 2022ஆம் ஆண்டிற்குள் மேம்படுத்தப்பட்ட புதிய கற்றல் மற்றும் கற்பித்தல் முறை,  மாணவர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை செய்யப்படவேண்டும்,  பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப் பையின் சுமை குறைக்க வேண்டும். ஒவ்வொரு கல்வியாண்டிலும் தொடக்கக் கல்வி அளவில்  புத்தகப்பை இல்லா தினம் ஒன்றை அனுசரிக்க வேண்டும், ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதி ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகம் செய்வது, 2030ம் ஆண்டிற்குள் ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பு அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் கற்பிக்கப்படும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்படும் என புதிய கல்வி கொள்கையில் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

274 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

253 views

பிற செய்திகள்

காமராஜர் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு

விடைத்தாள் திருத்தும் போது தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு துணை வேந்தர் பரிந்துரைத்துள்ளார்.

14 views

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

185 views

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர் - பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை

ஊரடங்கால் போதிய வருமானமின்றி தவித்து வந்த பூக்கடை வியாபாரி ஒருவர் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.

655 views

"தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

121 views

"தலைமையின் கடிதம் கிடைத்தது, குற்றச்சாட்டு தெளிவாக இல்லை" - "எனக்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும்" - கு.க. செல்வம்

கட்சியின் மாண்பை மீறியதாக கூறுவது இயற்கை நீதிக்கு விரோதமானது எனக் கூறும் தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் நோட்டீஸை திரும்பப்பெறுமாறு கோரியுள்ளார்.

31 views

சுதந்திர தின விழா ஒத்திகை - சமூக விலகலுடன் போலீசார் அணிவகுப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர்சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.