இரவு நேர ஊரடங்கு வரும் 5-ம் தேதி முதல் ரத்து
பதிவு : ஜூலை 29, 2020, 11:13 PM
கொரோனா பொது ஊரடங்கில் இருந்து, நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் இரவு நேர ஊரடங்கு வரும் 5-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 3-ம் கட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் வரும் 5 முதல் இயங்க அனுமதியளித்துள்ளது .பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது என்றும், சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதியளிப்பது குறித்து, நிலைமையை கருத்தில் கொண்டு பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனி நபர்கள் செல்லவும், சரக்கு போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும் கூறியுள்ளது. இதற்கு இ பாஸ் தேவையில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என கூறியுள்ளது. வாடிக்கையாளர்களின் சமூக இடைவெளியுடன் வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதியளித்துள்ள மத்திய அரசு,65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

387 views

பிற செய்திகள்

வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் நிதி உதவி - நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கும் மோடி

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி நிதி வசதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.

35 views

"தூய்மை இந்தியா - தொடர் இயக்கமாக செயல்படும்" - பிரதமர் நரேந்திர மோடி

தூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையிலான தேசிய தூய்மை மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

7 views

மகள் வாழ்வு குறித்த கவலையில் தந்தை தற்கொலை - தந்தை இறந்ததை தாங்க முடியாத மகள்களும் மரணம்

ஆந்திராவில் மரணத்திலும் பாசப்போராட்டம் நடத்திய ஒரு குடும்பத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

11858 views

விமான விபத்தில் சிக்கிய 27 பேருக்கு தொற்று இல்லை - மருத்துவ பரிசோதனை முடிவில் தகவல்

விமான விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் 27 பேருக்கு தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

21 views

சுஷாந்த் சிங் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் ஆறுதல்

தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ஆறுதல் கூறினார்.

8 views

கோழிக்கோடு விமான விபத்து - கேரள அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.