"விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க நினைக்கிறது பாஜக" - திமுக எம்பி கனிமொழி
பதிவு : ஜூலை 29, 2020, 02:36 PM
பாஜகவை போல அதிமுகவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும் நோக்கத்தில் உள்ளதா என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவை போல அதிமுகவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும் நோக்கத்தில் உள்ளதா என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தல் பதிவிட்டுள்ள அவர் சேலம் 8 வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று கூறும் மத்திய அரசு  இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க நினைப்பதாக கூறியுள்ளார். மேலும் பாஜகவை போல அதிமுகவும் விவசாயிகளின்  வாழ்வாதாரத்தை பறிக்கும் நோக்கத்தில் உள்ளதா? எனவும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு- கனிமொழி கருத்து

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டபோது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காததால், புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு சிலர் காவி துண்டு போட்டுள்ளதாக திமுக எம்பி கனிமொழி கூறி இருக்கிறார்.

1870 views

"காமராஜர் அறக்கட்டளையை வாங்க தயாரா?" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி சவால்

காமராஜர் அறக்கட்டளையை 20 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கினால் கமலாலயத்தை 30 கோடி கொடுத்து வாங்குவதாக பாஜக தலைவர் முருகனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பதில் அளித்துள்ளார்.

1024 views

"பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உயர்வுக்காக பாடுபட்டது பாஜக" - தமிழக பாஜக தலைவர் முருகன்

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

492 views

தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

121 views

பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி

பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

90 views

பிற செய்திகள்

கட்டாயப்படுத்தி 100 % கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி 100 சதவீத கட்டணங்களை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

133 views

ஐ.ஐ.டி களில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? - மத்திய கல்வி அமைச்சரிடம் மறுமொழி கேட்டு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்து விட்டதா என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

113 views

"உரிய விதிமுறைகளை கண்டறிந்து படப்பிடிப்பு குறித்து முடிவு" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து, உரிய விதிமுறைகளை கண்டறிந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

39 views

புதிய கல்வி கொள்கை: குழு அமைக்கும் தமிழக அரசு - ஜூலை 30ஆம் தேதியே சொன்ன தந்தி டிவி...

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

55 views

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா பாதிப்பு

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

61 views

மும்மொழிக் கொள்கை குறித்த அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

391 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.