"ரஜினி இ-பாஸ் வாங்கிதான் கேளம்பாக்கம் சென்றுள்ளார்" - சென்னை மாநகராட்சி ஆணையர்
பதிவு : ஜூலை 28, 2020, 11:35 PM
சென்னையில், கொரோனா தொற்று குறித்த எல்.இ.டி. வீடியோ விழிப்புணர்வு வாகனங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
சென்னையில், கொரோனா தொற்று குறித்த எல்.இ.டி. வீடியோ விழிப்புணர்வு வாகனங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய முயற்சியாக மூச்சு திணறல் உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைக்கு பின்னர் தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கி தான் கேளம்பாக்கம் சென்றுவந்ததாகவும் பிரகாஷ் கூறினார்....

தொடர்புடைய செய்திகள்

நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

184 views

(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் "வூகான்" சென்னையா?

(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் "வூகான்" சென்னையா? சிறப்பு விருந்தினராக - செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // மகேஸ்வரி, அதிமுக

88 views

கொரோனா நோயாளிகளுக்கு முதல்வர் உத்தரவுப்படி ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவி​த்துள்ளார்.

86 views

பிற செய்திகள்

இறப்பதற்கு முன் தனது பெயரை கூகுளில் தேடிய சுஷாந்த் சிங் - கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த், இருந்ததாக போலீசார் தகவல்

மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சில மணி நேரம் முன்பு தனது பெயரை நடிகர் சுஷாந்த் சிங் கூகுளில் தேடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

16 views

துக்ளக் தர்பார் - "அண்ணாத்த செய்தி" பாடல் வெளியீடு

விஜய் சேதுபதி , நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

619 views

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமாகி உள்ளது.

87 views

"ரகிட ரகிட" பாடலுக்கு ஆட்டம் போடும் சுட்டிக் குழந்தை

தனுஷின் ரகிட ரகிட பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் குழந்தை ஒன்று அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.

442 views

சிம்பு பாடி தயாரித்துள்ள இசை ஆல்பம் - பாடலின் மோஷன் போஸ்டர் வெளியீடு

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிலம்பரசனின் "ஞேயங் காத்தல் செய்" என்ற இசை ஆல்பத்தில் உள்ள "என் நண்பனே" என்ற பாடலின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

332 views

"இசைக்கருவிகள், இசை குறிப்புகள் திருட்டு" - பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார்

பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா அளித்த புகார் குறித்து இன்று நேரில் விசாரிக்க சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.

207 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.