யூட்யூப் பார்த்து ஸ்டன் கன் தயாரித்த நபர் : பெண்ணுக்கு ஷாக் கொடுத்து பாலியல் வன்முறை
பதிவு : ஜூலை 28, 2020, 07:52 PM
சென்னையில் பாலியல் மற்றும் கொள்ளை சம்பங்களில் ஈடுபட்ட கும்பலை கைதுசெய்த போலீசார், அவர்கள் அளித்த வாக்குமூலத்தை கேட்டு திடுக்கிட்டுள்ளனர்.
சென்னையில் பாலியல் மற்றும் கொள்ளை சம்பங்களில் ஈடுபட்ட கும்பலை கைதுசெய்த போலீசார், அவர்கள் அளித்த வாக்குமூலத்தை கேட்டு திடுக்கிட்டுள்ளனர். மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, யூ ட்யூப் பார்த்து ஸ்டன் கன் என்ற கருவியை தயாரித்தாகவும்,  அதை பயன்படுத்தி, மின்சாரம் பாய்ச்சி,பெண்களிடம் அத்துமீறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

223 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

215 views

பிற செய்திகள்

"ஆறுதல் கூற யாரும் நேரில் வர வேண்டாம்" - திருமாவளவன் வேண்டுகோள்

தனது சகோதரி பானுமதியின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் தனக்கு ஆறுதல் கூற யாரும் நேரில் வரவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

1787 views

"சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா

சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

100 views

வேல் பூஜை செய்யக்கோரி சுவரொட்டி ஒட்டிய பாஜகவினர் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல்

வருகின்ற ஆகஸ்ட் 9 ஆம் தேதி பொதுமக்கள் அவரவர் வீடுகளில் வேல் பூஜை செய்யக்கோரி ஈரோட்டில் பாஜகவினர் சுவரொட்டிகளை நேற்று இரவு ஒட்டினர்.

684 views

கொரோனா நிவாரணம் ?- ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன் களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை, முதலமைச்சர் உடனடியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

31 views

மகேந்திரன் மரணம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

31 views

வேலூரில் ஹவாலா பணப்பரிமாற்றமா? - திடீரென நடந்த சோதனையால் பரபரப்பு

ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் வேலூரில் ஒருங்கிணைந்த குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.