விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் : "31 புலிகளை தத்தெடுத்து உணவு வழங்கலாம்" - விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை
பதிவு : ஜூலை 28, 2020, 07:20 PM
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 31 புலிகளை, விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் மூலம் தத்தெடுத்து உணவு வழங்கலாம் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த தினத்தில், வண்டலூர் பூங்காவில் பல்வேறு போட்டிகள் நடத்துவது வழக்கம். இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆன்லைன் மூலம் போட்டிகள் நடத்தப்படுகிறது. 

வண்டலூர் பூங்காவில் ஆண்டுக்கு பார்வையாளர்கள் மூலம் 14 கோடி ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால், பூங்கா மூடப்பட்டது. இதனால் வருமான இன்றி விலங்குகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பூங்காவில் விலங்குகளை தத்து எடுக்கும் திட்டம் உள்ளது.
அனு என்ற வெள்ளை புலியை, நடிகர் சிவகார்த்திகேயன்  தத்தெடுத்து உணவு வழங்கி வருகிறார். இதே போல பலர், விலங்குகளை தத்தெடுத்து அதற்கு தேவையான உணவுகளை வழங்க நிதி உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை மேலும் பலர் தொடர வேண்டும் என்றும், பூங்காவில் உள்ள 31 புலிகளையும் தத்தெடுத்து உணவு வழங்கலாம் என்றும் விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

280 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

262 views

பிற செய்திகள்

கொரோனா பணி, தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் டிவிட்டர் பதிவு

கொரோனா காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

359 views

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

புதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

131 views

காமராஜர் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு

விடைத்தாள் திருத்தும் போது தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு துணை வேந்தர் பரிந்துரைத்துள்ளார்.

19 views

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

244 views

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர் - பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை

ஊரடங்கால் போதிய வருமானமின்றி தவித்து வந்த பூக்கடை வியாபாரி ஒருவர் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.

811 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.