தமிழ் சினிமாவில் நெப்போட்டிஸம் உள்ளது - நடிகர் சாந்தனு டிவிட்டர் பதிவு
பதிவு : ஜூலை 28, 2020, 06:00 PM
தமிழ் சினிமாவிலும் NEPOTISM இருப்பதாக நடிகர் சாந்தனு ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவிலும் NEPOTISM இருப்பதாக நடிகர் சாந்தனு ஒப்புக் கொண்டுள்ளார், இது தொடர்பான டிவிட்டர் பதிவில் சாந்தனு, படங்களில் யார் யாருடன் வேலை செய்ய வேண்டும் என்பதை குருபிசம் நபர்கள் தீர்மானிக்கிறார்கள் என்றும் தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை மட்டுமே ஆதரிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.