பி.எஸ்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு மாயாவதி கட்டளை - அசோக் கெலாட்டுக்கு பாடம் புகட்ட உத்தரவு
பதிவு : ஜூலை 28, 2020, 05:51 PM
ராஜஸ்தான் மாநில பகுஜன் சமாஜ் எம். ,எல்.ஏ.க்கள், சட்டப் பேரவையில் எல்லா நடவடிக்கையிலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநில பகுஜன் சமாஜ் எம். ,எல்.ஏ.க்கள், சட்டப் பேரவையில்  எல்லா  நடவடிக்கையிலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று  கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , கட்சி உத்தரவை மீறி  எம் எல் ஏக்கள் செயல்பட்டால்  அடிப்படை உறுப்பினர் பதவி பறிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும், அசோக் கெலோட்டுக்கும் தக்க பாடம் புகட்ட தாம்  காத்திருந்ததாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

223 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

215 views

பிற செய்திகள்

இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி : 12 பேர் காயங்களுடன் மீட்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

28 views

கேரளாவை விடாமல் துரத்தும் கனமழை - இடுக்கியில் 4 இடங்களில் நிலச்சரிவு

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவை விடாமல் துரத்துகிறது கனமழை..

296 views

கேரளாவில் கனமழை - மீனாசில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

கேரள மாநிலம் கோட்டையம் அடுத்துள்ள மீனாசில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

193 views

வெள்ளத்தில் சிக்கி இறந்த யானை - நீரியமங்கலத்தில் கரை ஒதுங்கிய உடல்

எர்ணாகுளத்தில், பெரியாற்று வனப்பகுதியில் யானையின் உடல் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நீ

97 views

ரூ.15 கோடிக்கு அஞ்சல்துறை தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை - ஊரடங்கு காலத்திலும் முதலீட்டில் ஆர்வம் காட்டிய மக்கள்

கொரோனாவால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில் அஞ்சல் துறை தங்க சேமிப்பு பத்திரம் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

3038 views

கஸ்தூரி ரங்கன் குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

356 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.