மகேந்திரன் என்பவர் உயிரிழந்த விவகாரம் - சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
பதிவு : ஜூலை 28, 2020, 04:23 PM
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாரால், தாக்கப்பட்டு மகேந்திரன் என்பவர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாரால், தாக்கப்பட்டு மகேந்திரன் என்பவர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகேந்திரனின்,  சகோதரி சந்தனமாரி, தாய் வடிவு மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் முதல்கட்டமாக, விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி மகேந்திரன் உறவினர்கள் ராஜா, கண்ணன், மாடசாமி மற்றும் மகேந்திரன் நெருங்கிய நண்பர் மணி ஆகியோருக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் அனைவரும், இன்று தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

408 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

391 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

பிற செய்திகள்

வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

0 views

படிக்கட்டில் அமர்ந்து மனுக்கள் வாங்கிய ஆட்சியர் - ஆட்சியரை பாராட்டி சென்ற பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

0 views

"ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தடுக்க வேண்டும்" - முதலமைச்சருக்கு எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தமிழக முதலமைச்சர் தான் தடுக்க வேண்டும் என்று, எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தியுள்ளது.

6 views

சானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது

சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

18 views

எம்.பி. நிதியை பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பு - நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆவேசம்

கரூர் நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பதாக குற்றம்சாட்டும் எம்.பி. ஜோதிமணி, அதிகாரிகள் பதில் சொல்லும் வரை நகர மாட்டேன் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

25 views

பிரதமருடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.