டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் - கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் ஊழியர்கள்
பதிவு : ஜூலை 28, 2020, 04:17 PM
கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம், வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம், வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் டாஸ்மாக் கடையின் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் டாஸ்மாக் கடை இயங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

1105 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

296 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

105 views

பிற செய்திகள்

ஊரடங்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க உத்தரவு

ஊரடங்கு காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 views

வீடு வாடகை தொடர்பான பிரச்சினை: தீக்குளித்து இறந்த வாடகைதாரர் - சமூக வலைதளத்தில் பரவும் தீக்குளிக்கும் காட்சி

சென்னை புழல் அருகே வீடு வாடகை பிரச்சினையில் தீக்குளித்த நபர் இறந்த நிலையில் சம்பவத்தன்று நடந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

2123 views

"நீலகிரி, கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தள்ளது.

15 views

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று மாலை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

968 views

அங்கொடா லொக்கா மரணம் குறித்து 2 வழக்குகள் பதிவு - விசாரணையில் இறங்கியது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

இலங்கை தாதா அங்கடா லக்கா மரணம் தொடர்பாக விாசரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

29 views

புதுக்கோட்டை: மேலும் 50 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2,521ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 2 ஆயிரத்து 521ஆக உயர்ந்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.