கேரளாவில் சூடுபிடிக்கும் தங்க கடத்தல் விவகாரம் - ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 2வது நாளாக விசாரணை
பதிவு : ஜூலை 28, 2020, 02:35 PM
கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் 2வது நாளாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின. இதையடுத்து அவரிடம் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் சிவசங்கரன் உள்ளார். 2வது நாளாக அவரிடம் நடந்து வரும் விசாரணையில் கடத்தல் கும்பலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்வப்னா சுரேஷ் தன்னிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் கடத்தல் கும்பல் என தெரிந்திருந்தால் அவர்களுடனான தொடர்பை துண்டித்திருப்பேன் என சிவசங்கரன் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று நடந்து வரும் விசாரணையை தொடர்ந்து சிவசங்கரன் கைதாவாரா? அல்லது தொடர் விசாரணையில் இருந்து விடுவிக்கப்படுவாரா? என தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

பொதுமக்கள் முற்றுகையிட்டதால் மனவேதனை - கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சி

கேரளாவில் பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

362 views

விமான விபத்து - காயமடைந்தவர்களை காரில் அழைத்து சென்று உதவிய உள்ளூர்வாசிகள்

கோழிக்கோடு விமான விபத்தின் போது மீட்பு பணிகள் எப்படி நடைபெற்றன என்பது பற்றிய வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

83 views

மூணாறு நிலச்சரிவு: தேயிலை தோட்ட நிர்வாகமே காரணம் - ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

பிற செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் அடுத்த திருப்பம் - சிவசங்கரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை மனு

கேரள மாநிலம் தங்க கடத்தல் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.

24 views

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் அமித்ஷா - சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள போவதாக அறிவிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து தாம் குணமடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

23 views

"ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம்" - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவு

இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

20 views

"கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி" - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும், உயிரைப் பாதுகாப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

26 views

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் புதிய திட்டம் - காணொலி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைப்பு

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது.

9 views

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.