ஆகஸ்ட் 5-ல் ராமல் கோவிலுக்கு அடிக்கல் : சரயா நதிக்கரையை பலப்படுத்தும் பணி - உத்தரப்பிரதேச கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
பதிவு : ஜூலை 28, 2020, 02:32 PM
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயா நதிக்கரையை பலப்படுத்தும் பணியை அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்துள்ளார்.
அயோத்தியில் வரும் 5 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் களைகட்டி வரும் நிலையில் சரயு நதிக்கரைகளை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 200 முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ள நிலையில் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை உத்தரப்பிரதேச மாநில கூடுதல் தலைமை செயலாளர் டி.வென்டேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை துரிதப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அயோத்தியில் பாதுகாப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

108 views

சிஆர்பிஎஃப்-ன் 82-வது அமைப்பு தினம் - பிரதமர் மோடி வாழ்த்து

மத்திய ரிசர்வ் காவல் படையின் 82-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

38 views

ராஜ்யசபா எம்.பி. அமர்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. அமர்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

22 views

பிற செய்திகள்

இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி : 12 பேர் காயங்களுடன் மீட்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

28 views

கேரளாவை விடாமல் துரத்தும் கனமழை - இடுக்கியில் 4 இடங்களில் நிலச்சரிவு

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவை விடாமல் துரத்துகிறது கனமழை..

296 views

கேரளாவில் கனமழை - மீனாசில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

கேரள மாநிலம் கோட்டையம் அடுத்துள்ள மீனாசில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

194 views

வெள்ளத்தில் சிக்கி இறந்த யானை - நீரியமங்கலத்தில் கரை ஒதுங்கிய உடல்

எர்ணாகுளத்தில், பெரியாற்று வனப்பகுதியில் யானையின் உடல் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நீ

97 views

ரூ.15 கோடிக்கு அஞ்சல்துறை தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை - ஊரடங்கு காலத்திலும் முதலீட்டில் ஆர்வம் காட்டிய மக்கள்

கொரோனாவால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில் அஞ்சல் துறை தங்க சேமிப்பு பத்திரம் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

3042 views

கஸ்தூரி ரங்கன் குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

356 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.