5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கையா?" - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
பதிவு : ஜூலை 28, 2020, 02:10 PM
முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்து விட்டதாகக் கூறி 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது கடும் கண்டனத்திற்குரியது என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முன் அனுமதியின்றி  உயர்கல்வி படித்து விட்டதாகக் கூறி 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது கடும் கண்டனத்திற்குரியது என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல, ஈர நெஞ்சம் படைத்த எவராலும் ஏற்க முடியாத செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அவதிக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கிடும் இந்த ஆணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என தங்கம் தென்னரசு தமது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்

பிற செய்திகள்

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று மாலை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1268 views

"அயோத்தியில் ராமர் கோவில் : "தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா

எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.

2071 views

"உலக தரத்திலான கல்வியை வழங்க இருக்கிறது" - புதிய கல்விக் கொள்கை பற்றி எல்.முருகன் கருத்து

ஆரம்பப் பள்ளி முதல் உயர் கல்வி வரை, உலக தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு புதிய கல்விக் கொள்கை வழங்க இருக்கிறது என தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

88 views

"பாஜக தலைமையின் கொள்கை,தொலை நோக்கு பார்வை..." - "இது குறித்து அறியாதவர்கள் மீதே எனது கோபம்" - மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்

பாஜக தலைமையின் கொள்கையையும், தொலை நோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாதவர்களை கண்டு, நியாயமான வருத்தமும் கோபமும் உள்ளதாக, அக்கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

557 views

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா - தொடர்பில் இருந்தவர்கள், தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையாவிற்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

45 views

ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜை - பூமி பூஜைக்கு175 பிரமுகர்களுக்கு அழைப்பு

ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை கூறியுள்ளது.

343 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.