புதிய 8 தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
பதிவு : ஜூலை 28, 2020, 12:12 PM
தமிழகத்தில் புதிதாக நிறுவப்பட உள்ள 8 தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தொழில்துறை சார்பில் 24 ஆயிரத்து 870 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களுங்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதேபோல், 3 ஆயிரத்து  185 கோடி ரூபாய் முதலீட்டில், 6 ஆயிரத்து 955 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியும் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் இதனை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் சம்பத், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

408 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

391 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

26 views

பிற செய்திகள்

பூஜிக்கப்பட்ட வேலுடன் பாஜகவினர் ஊர்வலம் - குமரமலை முருகன் கோயிலில் ஒப்படைப்பு

புதுக்கோட்டை பாஜக சார்பில் பூஜிக்கப்பட்ட வேல் மற்றும் புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக குமரமலை முருகன் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.

20 views

வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

11 views

படிக்கட்டில் அமர்ந்து மனுக்கள் வாங்கிய ஆட்சியர் - ஆட்சியரை பாராட்டி சென்ற பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

15 views

"ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தடுக்க வேண்டும்" - முதலமைச்சருக்கு எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் அதிகம் சேருவதை தமிழக முதலமைச்சர் தான் தடுக்க வேண்டும் என்று, எஸ்.ஆர்.எம்.யூ வலியுறுத்தியுள்ளது.

15 views

சானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது

சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

64 views

எம்.பி. நிதியை பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பு - நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆவேசம்

கரூர் நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பதாக குற்றம்சாட்டும் எம்.பி. ஜோதிமணி, அதிகாரிகள் பதில் சொல்லும் வரை நகர மாட்டேன் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.