ஒ.பி.சி. இட ஒதுக்கீடு தீர்ப்பு - முதலமைச்சர் வரவேற்பு
பதிவு : ஜூலை 27, 2020, 09:34 PM
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சமூகநீதி காத்த ஜெயலலிதாவின் வழியில் பணியாற்றும் அதிமுக அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், உயர்நீதிமன்றம் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கயுள்ளதாகவும், தனது சமூக வலைதள பதிவில் அவர் கூறியுள்ளார்.

ஓ.பி.சி. இடஒதுக்கீடு தீர்ப்பு - துணை முதல்வர் வரவேற்பு

ஓ.பி.சி. இட ஒதுக்கீடு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  சட்ட போராட்டத்தின் மூலம் வெற்றி பெற தமிழக அரசிற்கு துணை நின்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், தனது சமூக வலைதள பதிவில் அவர்  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உயர்வுக்காக பாடுபட்டது பாஜக" - தமிழக பாஜக தலைவர் முருகன்

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

492 views

பிற செய்திகள்

கட்டாயப்படுத்தி 100 % கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி 100 சதவீத கட்டணங்களை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

131 views

ஐ.ஐ.டி களில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? - மத்திய கல்வி அமைச்சரிடம் மறுமொழி கேட்டு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்து விட்டதா என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

112 views

"உரிய விதிமுறைகளை கண்டறிந்து படப்பிடிப்பு குறித்து முடிவு" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து, உரிய விதிமுறைகளை கண்டறிந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

39 views

புதிய கல்வி கொள்கை: குழு அமைக்கும் தமிழக அரசு - ஜூலை 30ஆம் தேதியே சொன்ன தந்தி டிவி...

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

55 views

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா பாதிப்பு

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

61 views

மும்மொழிக் கொள்கை குறித்த அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

390 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.