"பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உயர்வுக்காக பாடுபட்டது பாஜக" - தமிழக பாஜக தலைவர் முருகன்
பதிவு : ஜூலை 27, 2020, 08:44 PM
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு தரப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலினும் தவறான பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும்  தமிழக பாஜக தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூலை கண்டித்து பா.ஜ.க போராட்டம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாஜக எஸ்.சி மோர்ச்சா பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

48 views

விநாயகர் சிலை நிறுவ அனுமதி கோரும் பாஜக

சமூக இடைவெளியோடு, விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

13 views

பிற செய்திகள்

"சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசு கைவிட வேண்டும்" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்த​ல்

சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

52 views

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் அமித்ஷா - சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள போவதாக அறிவிப்பு

கொரோனா பாதிப்பிலிருந்து தாம் குணமடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

23 views

"இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே தான் வலியுறுத்தி வந்த தாக தெரிவித்துள்ளார்.

40 views

"தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகி விட்டது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசின் நிதிநிலைமை வீழ்ச்சியடைந்து, மிகவும் மோசமாகி விட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

41 views

"ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம்" - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவு

இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

20 views

"கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி" - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் பேச்சு

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும், உயிரைப் பாதுகாப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.