திருச்சி : தனியார் கொரோனா பரிசோதனை மையத்திற்கு சீல்
பதிவு : ஜூலை 27, 2020, 02:57 PM
திருச்சி உறையூரில் உள்ள தனியார் பரிசோதனை மையத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருச்சி உறையூரில் உள்ள தனியார் பரிசோதனை மையத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த மையம் கொரோனா பரிசோதனை முடிவுகளை தொடர்ந்து தவறாக தருவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டதாக பரிசோதனை மையத்திற்கு ஆணையர் சிவசுப்பிரமணியன் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் சுவாசம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

58 views

கொரோனாவால் இறந்தவர் உடலை நாய்கள் கடித்து குதறிய அவலம்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த முதியவரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய அவலம் அரங்கேறியுள்ளது.

49 views

கொரோனா விழிப்புணர்வு - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள்.

26 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

21 views

பிற செய்திகள்

"சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசு கைவிட வேண்டும்" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்த​ல்

சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

49 views

"இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே தான் வலியுறுத்தி வந்த தாக தெரிவித்துள்ளார்.

40 views

விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை - தடையை மீறி இந்து முன்னணி சார்பில் சிலை பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்து முன்னணி சார்பில் நெல்லை டவுணில், முதல் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

77 views

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

69 views

"தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாகி விட்டது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசின் நிதிநிலைமை வீழ்ச்சியடைந்து, மிகவும் மோசமாகி விட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

39 views

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.