சென்னையில் 16 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பதிவு : ஜூலை 27, 2020, 02:52 PM
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர் என அரசு மருத்துவமனைகளில் 13 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பிற செய்திகள்

"மாநில உரிமைகளை மீறினால் எதிர்ப்போம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை

பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாக தமிழகத்தை மாற்றுவதற்கு திமுக அரசு உறுதி ஏற்றுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 views

7 வயது சிறுவன் அடித்து கொலையா? - நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி, தாயே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 views

கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

89 views

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

33 views

'நீட் வேண்டாம்' என்ற கருத்துக்களையே இதுவரை அதிகமானவர்கள் தெரிவித்துள்ளனர் -ஆணைய தலைவர் ஏ.கே.ராஜன்

இதுவரை வந்த தரவுகளை வைத்து ஆலோசனை செய்துள்ளோம்.தரவுகளை தொடர்ந்து சேகரித்து வருகிறோம்.

13 views

"தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை" - ஆளுநர் உரை

திருநங்கைகள், ஆதிதிராவிடர், தமிழ்வழியில் பயின்றோர் ஆகியோருக்கான அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.