மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதி விபத்து - கல்லூரி மாணவர் மாணவர் உயிரிழப்பு
பதிவு : ஜூலை 27, 2020, 02:41 PM
ஆந்திர மாநிலம் திருப்பதியில் மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். அசோக் நகரைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவர், இருசக்கர வாகனத்தில்  வேகமாக சென்றபோது பெரும் விபத்து ஏற்பட்டது. காந்தி சாலை சந்திப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பம் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்கள், அவரை திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

பிற செய்திகள்

"ஊரடங்கில் இரக்கத்துடன் செயல்படுங்கள்" - பிரதமருக்கு, ராகுல்காந்தி வேண்டுகோள்

கொரோனா ஊரடங்கு போது அரசாங்கம் இரக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

8 views

முழு ஊரடங்கு அமல்படுத்த பரிசீலனை - ஆலோசனை கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பது நீடித்தால் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

162 views

சீரம் நிறுவன செயல் அதிகாரிக்கு அச்சுறுத்தலா? - இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மனு தாக்கல்

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் செயல் அதிகாரி, ஆதார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...

21 views

தேர்தல் வெற்றியால் கலவர பூமியான மாநிலம் - பற்றி எரியும் மேற்கு வங்க மாநிலம்

மேற்கு வங்க தேர்தல் முடிவுகளும் அதுதொடர்பான வன்முறைகளும் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில் எப்போது அமைதி திரும்பும் என்ற கேள்வியும் கவலையும் ஒருசேர எழுந்துள்ளது.

12 views

சீரம் நிறுவன செயல் அதிகாரிக்கு அச்சுறுத்தலா? - இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மனு

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் செயல் அதிகாரி, ஆதார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

108 views

கொரோனா தடுப்பு - பிரதமர் மோடி ஆலோசனை

தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்களை வேறு பணிக்கு மாற்றக்கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.