சிஆர்பிஎஃப்-ன் 82-வது அமைப்பு தினம் - பிரதமர் மோடி வாழ்த்து
பதிவு : ஜூலை 27, 2020, 02:15 PM
மத்திய ரிசர்வ் காவல் படையின் 82-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய ரிசர்வ் காவல் படையின் 82-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி, பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவில் நாட்டை பாதுகாப்பதில் சிஆர்பிஎஃப் முன்னணியில் நிற்பதாகவும் இந்தப் படையின் துணிச்சலும், திறன் வல்லமையும் அனைவராலும் பாராட்டப்படுவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளர். வரும் ஆண்டுகளில் சிஆர்பிஎஃப் படை மேலும் சிறந்த சாதனைகளைப் படைக்கட்டும்" என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

312 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

203 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

161 views

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

40 views

பிற செய்திகள்

மத்திய "ஆயுஷ்" அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்குக்கு கொரோனா தொற்று நேற்று மாலை உறுதி செய்யப்பட்டு உள்ளது.

8 views

கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள தனது கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடினார்.

10 views

வரி செலுத்தி வருபவர்களைக் கவுரவிக்கும் வகையில் புதிய திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

முறையாக வரி செலுத்தி வருபவர்களைக் கௌரவிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.

311 views

கொரோனா தொற்று - முன்னாள் அமைச்சர் ஏழுமலை உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலம் பங்கூரில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

268 views

பெண்களுக்கு சம உரிமை - தீர்ப்பு எதிரொலி - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்

மகள்களுக்கும் பரம்பரை சொத்தில் சம பங்கு உண்டு என்ற தீர்ப்பு குடும்ப நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் தாக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

19 views

தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு - உச்ச நடிகர்கள் இடையிலான ஒற்றுமைகள்

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார், நடிகர் விஜய்.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.