பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் - தக்க பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவம்
பதிவு : ஜூலை 27, 2020, 02:11 PM
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்  மான்கோட் செக்டரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை பத்தரை மணிக்கு, மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு  இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பதற்றத்தை அதிகரிக்கு செயலில் ஈடுபடக் கூடாது - பிரதமரின் லடாக் பயணம் பற்றி சீனா கருத்து

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பான பதற்றத்தை குறைக்க ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.

11628 views

ரூ.50 கோடி கடன் பாக்கி - டீ கடைக்காரருக்கு அதிர்ச்சி அளித்த வங்கி

அரியானா மாநிலம் குருக்க்ஷேத்ராவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார்.

4910 views

பெருகி வரும் யூ டியூப் சேனல்கள் - வருமானமும் கிடைப்பதால் எல்லா தரப்பினரும் ஆர்வம்

எந்த முதலீடும் இல்லாமல் எல்லோரையும் தனக்கென ஒரே சேனலையே உருவாக்கிக்கொள்ள உதவி செய்கிறது, யூ டியூப் நிறுவனம், அது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது பார்ப்போம்

4558 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் - மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

புதுச்சேரியில் ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

233 views

அனுமான் கடி கோயிலில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சாமி தரிசனம்

அயோத்தியில் உள்ள அனுமான் கடி கோயிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.

11 views

"ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூ.2.90 லட்சம் கோடி" - தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

189 views

மோடி தலைமையில் ராம் ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது - ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவில் ராம ராஜ்யம் அமையும் என்ற நம்பிக்கை தமக்கு வந்துள்ளதாக ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

6 views

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா தொற்று.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 972 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

6 views

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா - வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு அழைப்பு

ராமர் கோயில் பூமி பூஜைக்கு, அயோத்தி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.