21 வது ஆண்டு கார்கில் நினைவு தினம் - ராணுவ வீரர்களுக்கு ராகுல் காந்தி மரியாதை அனுசரிப்பு
பதிவு : ஜூலை 26, 2020, 01:47 PM
கார்கில் நினைவு தினம் 21 வது ஆண்டாக கடைபிடிக்கப்படும் நிலையில், இந்திய ராணுவ வீரர்களில் தியாகம் போற்றப்படக்கூடியது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கார்கில் நினைவு தினம் 21 வது ஆண்டாக கடைபிடிக்கப்படும் நிலையில், இந்திய ராணுவ வீரர்களில் தியாகம் போற்றப்படக்கூடியது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  எந்த சூழலிலும் நமது நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு எப்போதும் தலைவணங்குவதாக தனது பதிவில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

279 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

149 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

35 views

பிற செய்திகள்

மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் - சம்பிரதாய அல்வா கிண்டும் நிகழ்ச்சி

2021-22 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

21 views

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா - மம்தா தலைமையில் பிரமாண்ட பேரணி

மேற்கு வங்காள மாநிலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த நாளையொட்டி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

6 views

தமிழர்களுக்கு எதிராக தொடரும் சம்பவங்கள் : இந்தியா - இலங்கை உறவு வலுப்படுமா?

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று திரும்பியதில் இருந்து தொடரும் நிகழ்வுகள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு....

30 views

எவரெஸ்ட் சிகரத்தில் சிதறிக் கிடக்கும் குப்பை - குப்பைகள் கைவினைப் பொருட்களாக மாற்றம்

எவரெஸ்ட் சிகரத்தில் கொட்டிக் கிடக்கும் குப்பைகள், கலைநயம் மிக்க கைவினைப் பொருட்களாக மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

33 views

எல்லையில் கிராமம் அமைப்பு - இந்தியாவை சீண்டும் சீனா

எங்களுடைய எல்லைப்பகுதிக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அருணாச்சல பிரதேசத்தை அங்கீகரிக்கவில்லை என சீனா, இந்தியாவை சீண்டும் விதமாக கூறியிருக்கிறது

15 views

கோனார்க் சூரியனார் கோவில் - அழகுப்படுத்தும் வரைவு திட்டம்

கோனார்க் சூரியனார் கோவிலை சர்வதேச தரத்தில் அழகுப்படுத்தும் திட்ட வரைவை ஒடிசா அரசு தயார் செய்துள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.