மதுரை : ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனோ பாதிப்பு
பதிவு : ஜூலை 26, 2020, 12:57 PM
மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில்  ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முலம் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 790ஆக  உயர்ந்துள்ளது,  இதுவரை 7 ஆயிரத்து 394 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ள நிலையில் ஆயிரத்து 999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 202 பேர்  உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

391 views

திருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

157 views

பிற செய்திகள்

தங்கம் விலை ரூ.408 குறைவு - ஒரு சவரன் தங்கம் ரூ.42,512க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.

3 views

முழுக் கொள்ளளவை நெருங்கும் பவானி அணை- வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளவான 102 அடியில் 101 அடியை எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 views

சென்னையில் கஞ்சா மொத்த விற்பனை - பெண் உட்பட 4 கஞ்சா வியாபாரிகள் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து சென்னை வண்ணாரப் பேட்டையில் மொத்த விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

60 views

ஓட ஓட விரட்டி இளைஞர் குத்தி கொலை - கஞ்சா தர மறுத்ததால் நடந்த விபரீதம்

தாம்பரம் அருகே கஞ்சா தர மறுத்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

33 views

கொரோனா நோய் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி- மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

181 views

காவலர்கள் பணியிட மாற்றம் - விருப்ப மனுக்களை உடனடியாக பெற உத்தரவு

சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாற்றம் தொடர்பான விருப்ப விவரங்களை பெற்று உடனடியாக காவல் ஆணையர் அலுவலகம் அனுப்ப காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.